2202
கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு கடைப்பிடிக்கும் நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள காய்கறிச் சந்தையில் கூட்டம் அலைமோதியது. பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை...